காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திடம் நஷ்டஈடு கேட்டு தமிழகம் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசு நஷ்டஈடு தர கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நஷ்டஈடாக கர்நாடக அரசு ரூ.2,480 கோடி தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி: காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திடம் நஷ்டஈடு கேட்டு தமிழக அரசு தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசு நஷ்டஈடு தர கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நஷ்டஈடாக கர்நாடக அரசு ரூ.2,480 கோடி தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை 2013-ம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>