காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் தொடரும் போராட்டம் (படத்தொகுப்பு)

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்றது.
மண்டியா, மைசூர் மற்றும் பெங்களூரு உள்பட பல இடங்களிலும் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அதுகுறித்த படத்தொகுப்பு:

01

160907180534_cauvery2_640x360__nocredit

160907180703_cauvery3_640x360__nocredit

160907180840_cauvery5_640x360__nocredit

160907181117_cauvery5_640x360__nocredit

160907181219_cauvery6_640x360__nocredit

160907182211_cauvery7_640x360__nocredit

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>