காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்தபோது நீரில் மூழ்கி இருஇளைஞர்கள் பலி ?

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வங்கம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க வந்த போது நீரில் மூழ்கி பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி வட்டம் கல்வடங்கம் காவிரி ஆற்றில் எடப்பாடி, எளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக கல்வடங்கம் வந்த வண்ணம் உள்ளனர். பாதுகாப்பாக விநாயகர் சிலைகளை கரைக்க தேவூர் காவல் துறையினர் வலியுறுத்தி வந்த போதும் எளம்பிள்ளையிலிருந்து நேற்று மாலை விநாயகர் சிலைகரைப்பதற்காக வந்த சீனி, தீபக் ஆகிய இருவரும் கும்பலாக ஆற்றில் இறங்கி கரைத்து விட்டு மேலே வந்தபோது இந்த இருவர் மட்டும் மேலே வரவில்லை. பின்னர் இன்று காலை தேடி இருவரின் சடலத்தையும் தேவூர் போலீசார் மீட்டு பரிசேதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விநாயகர் சிலைகளை கரைக்க கும்பலாக ஆற்றில் இறங்க கூடாது என காவல்துறை வலியுறுத்தி வருகிறது. விநாயகர் சிலை கரைக்க வந்த இரண்டு வாலிபர்கள் நீரில் மூழ்கி பலியான இச்சம்பவம் கல்வடங்கம் காவிரி ஆற்றின் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>