காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை : 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

32232

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தராததால் சிறுநீரகம் செயலிழந்த மாணவி உயிரிழப்பு என புகார் தெரிவித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் தரவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 10-ம் வகுப்பு மாணவி சரிதா உயிரிழந்தார். மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இருந்தும் தரவில்லை என மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 7 மணி நேரத்திற்கு பிறகே ஆம்புலன்ஸ் தந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>