காங்கிரஸ், இந்திய ராணுவத்தை அவமானப்படுத்துகிறது!’ – பா.ஜ.க. குற்றச்சாட்டு

3_08579

காங்கிரஸ் கட்சி, இந்திய ராணுவத்தைத் தொடர்ச்சியாக அவமானப்படுத்திவருவதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

சில நாள்களுக்கு முன்னர் காங்கிரஸ், ‘இந்திய – சீன எல்லையில், சீனா தொடர்ச்சியாக அத்துமீறிவருகிறது. ஆனால், இந்திய அரசு இந்த விஷயத்தில் தூங்குகிறது’ என்றும், ‘இந்தய அரசு தற்போது பகுதி நேர ராணுவ அமைச்சரை நியமித்துள்ளது’ என்றும் குற்றம் சாட்டியது.

இதையொட்டி மத்திய அமைச்சர் ஜவடேகர், ‘இந்திய – சீன எல்லையில் என்ன நடக்கிறது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. முன்னர் அவர்கள், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டனர். இதன்மூலம் அவர்கள், மொத்த இந்திய ராணுவத்தையே அவமானப்படுத்தியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>