கர்நாடக மாநிலம் மாண்டியாவில் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Farmers_2

மாண்டியா: கர்நாடக மாநிலம் மாண்டியாவில் 8ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கூறி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக கர்நாடக மாநிலம் மாண்டியாவில் அடுத்த 2 நாட்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக 8ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>