கர்நாடக மாநிலத்தில் தமிழகப் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

பெங்களூர் : தமிழகப் பேருந்துகள் கர்நாடக மாநிலத்திற்கு வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.மேகதாது அணை கட்ட கோரி கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதால் இன்று காலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>