கர்நாடகவில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்

jakkamma news

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>