கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரியில் வரும் 16 அன்று முழு அடைப்பு!

puducherry_train_station

கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்கத் தவறிய கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், முதலமைச்சர் சித்தராமையா இதற்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகக் கோரியும், வரும் 16.09.2016 வெள்ளியன்று, புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று 13/4/16 மாலை பாரதி பூங்காவில் கூடிய 32 சமூக அமைப்புகளின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில், கடற்கரை நேரு சிலை அருகில் செய்தியாளர் கூட்டத்தில் இம்முடிவு முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>