கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை:பொன் ராதாகிருஷ்ணன்

03-1467541971-pon-radha45-600

மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்
கர்நாடக மாநில மக்கள் பொறுமையின்றி போராடுகிறார்கள் , கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை, காவேரி கண்காணிப்பு மற்றும் ஒழுங்காற்று குழு விரைவில் அமைக்கப்படும் எனக் கூறினார்

 

 


1435208733-7912

கர்நாடகத்தின் உண்மை நிலை தெரியாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகத்தில் குடிநீருக்கு திண்டாடுகிறோம். உண்மை நிலையை அறிய தமிழகம், கர்நாடகம் சார்பில் குழு அமைக்க வேண்டும். கர்நாடக எதிர்கட்சி தலைவரான பா.ஜ.,வின் ஈஸ்வரப்பா மதுரை ரயில்நிலையத்தில் பேட்டி.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>