கணவனை விட அதிகமாக சம்பாதிக்கும் மனைவி உடனான ஈகோ திரைப்படம்சூரியகாந்தி

1471324065-9277

1973ம் ஆண்டு ஜெயலலிதா, முத்துராமன் நடிப்பில் வெளியான சூரியகாந்தி திரைப்படம் டிஜிட்டல் முறையில் நாளை மீண்டும் வெளியிடப்படுகிறது.

முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. கணவனை விட அதிகமாக சம்பாதிக்கும் மனைவி உடனான ஈகோ பிரச்சனையை மையப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டிருந்தது. தற்போது இத்திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>