கஜகஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி

கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரத்தில் தொடங்க உள்ள ஷாங்காய் கோஆபரசேன் ஆர்கனைசேசன் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, கஜகஸ்தான் செல்கிறார்.
Modi_jakkamma
இந்த மாநாட்டினிடையே, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகி்றது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>