ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் பயணிகள் அலறல்

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் பயணிகள் அலறல்

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் பயணிகள் அலறல்

ஆத்தூர் : சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் பயணிகள் ரயில் ஆத்தூருக்கு நேற்று இரவு வந்தது. அது மங்களூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்வதற்காக முதல் பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், 2வது பிளாட்பாரத்திற்கு பதில் முதல் பிளாட்பார பாதையில் வந்தது. இதனால் பயணிகள் அலறினர். ஆனால் 100 அடி தொலைவில் மங்களூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. மழையினால் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக அந்த ரயிலை முதல் பிளாட்பாரத்திற்கு மெதுவாக கொண்டு வந்தோம் என அதிகாரிகள் தெரிவித் தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>