ஐ.ஐ.டி நிறுவனங்களில், எம்.டெக் மற்றும் எம்.எஸ்சி படிப்புகளில் சேருவதற்கான:அறிவிப்பு

ஜக்கம்மா

ஐ.ஐ.டி நிறுவனங்களில், எம்.டெக் மற்றும் எம்.எஸ்சி படிப்புகளில் சேருவதற்கான ஜாம் நுழைவுத்தேர்வுக்கு வரும் 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய உயர் கல்வி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ மற்றும் இந்திய உயர் அறிவியல் கல்வி தொழில்நுட்பக் கல்லுாரிகளான, ஐ.ஐ.எஸ்.சி யிலும் எம்.எஸ்சி(M.SC) மற்றும் எம்.டெக் (M.Tech) படிப்புகளில் சேர ஜாம் ( Joint Admission Test for M.Sc -JAM) 
நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

வரும் கல்வி ஆண்டில் இந்த படிப்பில் சேர விரும்புவோர், செப்., 5ம் தேதி முதல் அக்டோபர் 6 வரை விண்ணப்பிக்கலாம் என, டில்லி ஐ.ஐ.டி.,அறிவித்துள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வு அடுத்த வருடம் பிப்ரவரி 12ல் நடத்தப்பட உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>