ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். பணிகளுக்கான வல்லுனர் குழுவின் பரிந்துரைகளை ஏற்குமா மத்திய அரசு?

  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்.  பணிகளுக்கான   வல்லுனர் குழுவின் பரிந்துரைகளை ஏற்குமா மத்திய அரசு?

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். பணிகளுக்கான வல்லுனர் குழுவின் பரிந்துரைகளை ஏற்குமா மத்திய அரசு?

ஒய்வு பெற்ற முன்னாள் ஜ.ஏ.எஸ் அதிகாரி பி எஸ் பாஸ்வான் தலைமையிலான வல்லுனர்கள் குழு பரிந்துரை என தகவல்

அகில இந்திய குடிமைப் பணிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் போன்ற முக்கிய நிர்வாகப் பணிகளுக்கு 32வயது வரம்பு அதிகம் என வல்லுனர்கள் குழு தெரிவித்துள்ளது

வயது வரம்பை உடனடியாக குறைக்காமல் 6 வருட காலத்திற்குள் பல கட்டங்களாக அமல் படுத்தவும் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது

வல்லுனர் குழுவின் பரிந்துரை மீதான இறுதி முடிவை மத்திய அரசே எடுக்க உள்ளது.
தற்போது அமலில் உள்ள 32 வயது வரம்பை 26 வயதாக குறைக்கவும்.

எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான வயது வரம்பை 37 வயதாக தொடரவும் வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>