ஐநா பெண்கள் நல தூதராக ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் நியமனம்

ஐநா பெண்கள் நல தூதராக ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் நியமனம்

ஐநா பெண்கள் நல தூதராக ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் நியமனம்

புதுடெல்லி: தென்னிந்தியாவின் பெண்கள் நலனுக்கான ஐநா தூதராக ஐஸ்வர்யா தனுஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷின் மனைவியான இவர், 3, வை ராஜா வை என 2 படங்கள் இயக்கி இருக்கிறார். ஐஸ்வர்யா தென்னிந்தியாவின் பெண்கள் நல ஐநா தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே இந்த பொறுப்பில் கடந்த 2015ம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் பர்கான் அக்தர், 2014ம் ஆண்டு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் உரிமைக்காகவும் கொடுமைகளுக்கு எதிராகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதவியில் இருப்பவர்கள் பிரசாரம் மேற்கொள்வர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>