எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்துவிற்கு 9ம் தேதி வரை நீதி மன்றம் காவல்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்துவிற்கு 9ம் தேதி வரை நீதி மன்றம் காவல்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்துவிற்கு 9ம் தேதி வரை நீதி மன்றம் காவல்

குற்றவியில் நீதிமன்ற நடுவர் முன்பு அரசு தரப்பு வழக்கறிஞர் இமானுவேல் வாதம் …
குற்றம்சாட்டப்பட்ட பச்சமுத்து மீது குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதால் அவரை சிறையில் அடைக்க நீதி மன்றம் உத்திரவிட கோரிக்கை

பச்சமுத்து தரப்பு வழக்கறிஞர் அன்பழகன்…..
வேந்தர் மூவிஸ் மதன் தான் இந்த தவறுகளை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். இவர் மீது போடப்பட்ட வழக்கு திணிக்கப்பட்டது. மேலும் அவரின் உடல் நிலை கருதி ஜாமின் வழங்க கோரிக்கை
இருதரப்புவிவாதங்களை கேட்டபின்னர் மாஜிஸ்திரேட்
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்துவிற்கு 9ம் தேதி வரை நீதி மன்றம் காவல் வைக்க உத்தரவிட்டார்

சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கவும் மாஜிஸ்திரேட் பரிந்துரை..
 பச்சமுத்து தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் ..ஜாமீன் மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது..

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>