எடப்பாடி பழனிசாமி மீது 3 கொலை வழக்குகள் உள்ளது: ஈவிகேஸ்

images

சென்னை: அதிக குற்றம் செய்தவருக்கே அதிமுகவில் பதவி பெறுவதற்கு தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று ஈவிகேஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். முதல்வர் பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமி மீது 3 கொலை வழக்குகள் உள்ளது என ஈவிகேஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவினரிடம் இருந்து நல்ல விஷயங்களை எதிர்பாப்பது முட்டாள் தனம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>