எங்களுக்கும் காலம் வரும் . காலம் வந்தால் நேரம் வரும். வலை விளையாட்டு : சிங்கராயர்

தி.மு.க ஆட்சியாக இருந்திருந்தால் இந்த நேரம் எல்லாவற்றிற்கும் காரணம் கலைஞர் கருணாநிதி என்று சாதி வெறிபிடித்த தமிழ்த்தேசிய மிருகங்கள் ஆடித் தீர்த்திருப்பார்கள். என்ன செய்ய. திரு. ஜெயலலிதாவிற்க்காக தனது வீரத்தையெல்லாம் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் போலும் .

தி.மு.க தி.மு.க ஆட்சியாக இருந்திருந்தால் இந்த நேரம் எல்லாவற்றிற்கும் காரணம் கலைஞர் கருணாநிதி என்று சாதி வெறிபிடித்த தமிழ்த்தேசிய மிருகங்கள் ஆடித் தீர்த்திருப்பார்கள். என்ன செய்ய. திரு. ஜெயலலிதாவிற்க்காக தனது வீரத்தையெல்லாம் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் போலும் .

எங்களுக்கும் காலம் வரும் . காலம் வந்தால் நேரம் வரும். ஆம் நண்பர்களே ! காலமும் வரும் . நேரமும் வரும். அதையெல்லாம் தாண்டி கோபமும் வரும். நாமும் மனிதர்கள் தானே. கர்நாடக சமூக விரோதிகளும் , அதைவிட இந்த சமூக விரோத செயல்களை வேடிக்கை பார்க்கும் கர்நாடக அரசும் செய்து வரும் அட்டூழியமும் , அடங்காப்பிடாரித்தனமும் நம்மை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டுபோகிறது.

மனிதன் தவறுசெய்வதே அவன் அதிகமாக கோபப்படும்போதுதான். கர்நாடக தோழர்களுக்கு இது இறுதி எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறோம். வேண்டாம். நான் அந்த மக்களைக் குறை சொல்லவில்லை. அவர்கள் அறியாமையில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் கர்நாடக அரசு செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல். அனைத்தையும் வேடிக்கை பார்ப்பது என்பது இலங்கையில் அனைத்தையும் செய்யச்சொல்லி வேடிக்கைபார்த்த திரு.ராஜபக்சவுக்கு சமம். மனிதகுலம் காரி உமிழவேண்டிய அளவிற்கான செயலை கர்நாடக அரசே செய்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை சிறு சிறு சம்பவங்களைத் தவிர அமைதியாகவே ஆர்பாட்டங்கள் நடந்துவருகின்றன. அதுகூட தி.மு.க ஆட்சியாக இருந்திருந்தால் இந்த நேரம் எல்லாவற்றிற்கும் காரணம் கலைஞர் கருணாநிதி என்று சாதி வெறிபிடித்த தமிழ்த்தேசிய மிருகங்கள் ஆடித் தீர்த்திருப்பார்கள். என்ன செய்ய. திரு. ஜெயலலிதாவிற்க்காக தனது வீரத்தையெல்லாம் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் போலும் . போகட்டும்.

கர்நாடக தோழர்களுக்கு கர்நாடக வெறி இருக்கிறது. சரி. கர்நாடகத்தில் பிறந்தவர்களுக்கெல்லாம் இப்படித்தான் கர்நாடக பாசம் இருக்குமோ? இருக்கிற அமைதியைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

பெரும்பாலான தமிழக தலைவர்கள் , தமிழகத்தில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்கிற கோரிக்கையை அள்ளி வீசுகிறார்கள். அமிர்தமே மிஞ்சினால் நஞ்சாகும்போது , வன்முறையை மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள் எனும்போது ஊருக்காகவும், உலகத்துக்காகவும் போராடும் தமிழர்கள் தங்களுக்காக , தங்களின் உரிமையை நிலைநாட்ட ஆயுதத்தை தூக்குவதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கற்ப்பழிப்புகள் நடந்துவரும்போது காவல்துறைக்காக காத்திருக்க முடியாது. கூடாது. தமிழக அரசு இனியாவது கர்நாடக பாசத்தை விட்டுவிட்டு கொடநாடு போவதைத் தவிர்து கர்நாடகா சென்று பேசுங்கள். மத்திய அரசிடம் தமிழகம் இந்தியாவில்தான் உள்ளதென்பதை ஞாபகப்படுத்துங்கள். உங்களுக்கு ஓட்டுப்போட்ட மனிதநேயமற்றவர்கள் உங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்க மாட்டான். ஏனென்றால் அவன் அறிவில்லாதவன். உங்களுக்கு ஓட்டுப்போடாத நாங்கள்தான் கேட்கமுடியும். ஏனென்றால் இது எம் மக்கள் . எம் இனம். எம் நாடு. நாங்கள் கேட்காமல் வேறு எவன் கேட்பான். ஆகவே தூக்கம் கலைத்து ஆவன செய்க.
சிங்கராயர் ஆரோக்கியசாமி.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>