ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு கொண்டாடியதற்கு ஈ.வி.கே.எஸ் கண்டனம்

images

சென்னை: ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு கொண்டாடியதற்குஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து ஜெயலலிதா பிறந்தநாளை அரசு கொண்டாடியாது சட்டவிரோதம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>