உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி தலைமை முடிவெடுக்கும்: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்

thirunavukkarasar

உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சி தலைமை விரைவில் முடிவெடுக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் ஒன்றிணைத்து உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை துவங்க உள்ளதாக கூறினார் . காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை ஆளும்கட்சி கூட்டவில்லை என்றால் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் முயற்ச்சிக்கும் என்றார் மேலும் கர்நாடகத்தில் பாதிகப்பட்டவர்களுக்கு விரைவில் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறினார் மேலும் நாம் தமிழர் விக்னேஷ் குறித்து பேசிய அவர், இந்த விவகாரத்தில் விக்னேஷ் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாகவும் வரும்காலத்தில் இதுபோன்று தவறான முடிவுகளை இளைஞர்கள்
மேற்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>