உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு: தமிழகத்தில் முதல்முறையாக நடைமுறைக்கு வருகிறது

நாகர்கோவில்: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில்  மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில்ப மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் யன்படுத்தப்பட  இருப்பதாக  கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார்.

நாகர்கோவில்: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில்ப மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் யன்படுத்தப்பட இருப்பதாக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார்.

நாகர்கோவில்: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில்ப மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் யன்படுத்தப்பட இருப்பதாக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தபடவுள்ள, பல பதவி ஒரு தேர்வு (மல்டி போஸ்ட் சிங்கிள் சாய்ஸ்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் ஊராட்சி வார்டுகள், பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் என்று அனைத்து வார்டு உறுப்பினர், தலைவர் தேர்தலுக்கும் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இவற்றுக்கான மின்னணு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பெல் பொறியாளர்கள் மின்னணு இயந்திகளை சரிபார்க்கும் பணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு, தமிழ்நாட்டில் முதல் முறையாக குமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த படவுள்ளது என்றார். தமிழகத்தில் முதல் முறையாக மேல்புறம் ஒன்றியம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>