உலக யோகா தர வரிசையில் சாம்பியன் தங்க பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள்

4351ffc7-71b0-4bfc-98d0-1947d31cab47
துபாயில் நடைபெற்ற உலக யோகா தர வரிசையில் சாம்பியன் தங்க பதக்கம் வென்ற கோவில்பட்டி மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சந்திபன், நடேஷமாதவன்,சௌரிராஜன், தனுஷ் ஆகிய 4 பள்ளி மாணவர்கள் துபாய் அபுதாபியில் நடைபெற்ற உலக யோகா தர வரிசையில் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு தங்கபதக்கம் வென்று இன்று கோவில்பட்டிக்கு திரும்பினர். அவர்களுக்கு யோகா வீரர்கள், பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் மேளதளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>