உலகின் அதிக சம்பளம் பெறும் தொலைக்காட்சி நடிகைகள் பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு எட்டாவது இடம்

2016-16-9-01-24-38

உலகின் அதிக சம்பளம் பெறும் தொலைக்காட்சி நடிகைகள் பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு எட்டாவது இடம். இவர், விஜய் நடித்த தமிழன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.

 பிரியங்கா சோப்ராவின் ‘குவாண்டிகோ’ தொடர் உலகம் முழுக்க மிகவும் பிரபலமானதால் ’போர்ப்ஸ்’ வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் முதல்முறையாக அவர் இடம்பிடித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>