உயிரிழந்த மாணவர் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்

உயிரிழந்த மாணவர் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்

செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவர் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்   டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவ ஆராய்ச்சி மாணவர் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.   திருப்பூரை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி மாணவர் சரவணன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இந்நிலையில், நேற்று சரவணன் உறவினர்களை சந்தித்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான முக.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழக அரசு மத்தி ய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>