உத்திர பிரதேசத்தில் மாட்டிறைச்சி கடைக்காரர்கள் போராட்டம்

Jakkaama news

அலகாபாத்: உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் மாட்டிறைச்சி கடைக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாட்டிறைச்சி விற்க கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>