உத்திர பிரதேசத்தில் இறைச்சிக்கடைகளுக்கு சீல்

news_3

லக்னோ: உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் முறைகேடாக செயல்பட்டு வந்த இறைச்சிக்கடைகளை போலீசார் சீல் வைத்து மூடினர். மேலும் பல இறைச்சி வதை கூடங்களை மூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>