உத்தரப் பிரதேசத்தில் திருமண விருந்தில் உணவு உட்கொண்ட 200 பேருக்கு உடல்நலக்குறைவு

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் மாவ் மாவட்டத்தில் உள்ள கோபகஞ்ச் பகுதியில் திருமண விருந்தில் உணவு உட்கொண்ட 200 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>