உத்தரபிரதேசத்தில் குழந்தை உயிருடன் மண்ணில் புதைப்பு

உத்தரபிரதேச மாநிலம் சித்தாப்பூர் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கிராமத்தின் கால்வாய் ஓரத்தில் மணல்மேடு அசைந்துள்ளது. அங்கு தோண்டி பார்த்த பொதுமக்களுக்கு மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்

சித்தாப்பூர்: உத்தரபிரதேசத்தில் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தையை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இரக்கமற்ற மனிதர்களால் அரங்கேற்றப்பட்ட இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் சித்தாப்பூர் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கிராமத்தின் கால்வாய் ஓரத்தில் மணல்மேடு அசைந்துள்ளது.

அங்கு தோண்டி பார்த்த பொதுமக்களுக்கு மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் குழந்தையை உயிருடன் புதைத்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>