ஈரானில் இருந்து விடுவிக்க மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை: மீனவர்கள் குற்றச்சாட்டு

central-government

சென்னை: ஈரானில் இருந்து எங்களை விடுவிக்க மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரான் சிறையில் தவிக்கும் மேலும் 136 பேரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரான் சிறையில் பெரும் துன்பத்தை அனுபவித்தோம் என்று தமிழக மீனவர்கள் கண்ணீர்மல்க செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
fisher_iran_jakkamma

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>