ஈமச்சடங்கு நிதியுதவி வழங்க லஞ்சம்:லஞ்சப் பணம் கொடுக்க பிச்சை சிறுவன்

. எம்.குன்னத்தூர் வி.ஏ.ஓ கையெழுத்துபோட நான்காயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவருக்கு வழங்கவே இன்று கொளஞ்சியின் கடைசி மகன் அஜீத்குமார்(15) உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் லஞ்சப் பணம் கொடுக்க பிச்சை எடுத்துள்ளார்.

. எம்.குன்னத்தூர் வி.ஏ.ஓ கையெழுத்துபோட நான்காயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவருக்கு வழங்கவே இன்று கொளஞ்சியின் கடைசி மகன் அஜீத்குமார்(15) உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் லஞ்சப் பணம் கொடுக்க பிச்சை எடுத்துள்ளார்.

விழுப்புரம்: ஈமச்சடங்கு நிதியுதவி வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர். லஞ்சத்தொகையை வழங்க பிச்சை எடுத்த 15 வயது மகன்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி(40) இரு கிட்னியும் பழுதடைந்து கடந்த ஆண்டு இறந்துள்ளார். வசதியின்றி இருந்த குடும்பம் கடன்வாங்கி இறுதிச்சடங்கு செய்துள்ளது. அரசு வழங்கும் ஈமச்சடங்கு நிதியினைப் பெற விண்ணப்பித்துள்ளனர்.
சில மாதங்கள் அலைந்து கடைசியாக உளுந்தூபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரித்துள்ளனர். அங்கு பணம் வந்து ஒரு மாதமாகின்றது. வி.ஏ.ஓ விடம் கையெழுத்து வாங்கிவரும்படி கூறியுள்ளனர். எம்.குன்னத்தூர் வி.ஏ.ஓ கையெழுத்துபோட நான்காயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவருக்கு வழங்கவே இன்று கொளஞ்சியின் கடைசி மகன் அஜீத்குமார்(15) உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் லஞ்சப் பணம் கொடுக்க பிச்சை எடுத்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>