இளம்பெண் பலாத்காரம்

PicsArt_06-07-09.54.26

பெங்களூரு: பெங்களூரு ராம்நகரில் கத்தி முனையில் இளம் பெண்ணை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். பெங்களூரு ஊரகம் ராம்நகர் மாவட்டம் அக்கூர் சரகத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 4ம் தேதி இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் கத்தி முனையில் அவரை சிறைபிடித்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.பதட்டம் அடைந்த நிலையில் காணப்பட்ட அவர் இது குறித்து அக்கூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்மநபர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>