இலங்கை படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 78 பேர் விடுதலை: இலங்கை அரசு

Tamil_Daily_News_34278070927

மன்னார்: இலங்கை படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 78 பேர் விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் 78 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>