இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்! – பிரதமர்(!?): வலை விளையாட்டு-Alagarasan VB.

இங்க..தமிழ்நாட்டுல இப்ப என்னா..அமைதி கிழிஞ்சி போச்சி? ஒனக்கு...அடிக்கிறவனும்...அடிவாங்குறவனும்...ஒண்ணா?

இங்க..தமிழ்நாட்டுல இப்ப என்னா..அமைதி கிழிஞ்சி போச்சி?
ஒனக்கு…அடிக்கிறவனும்…அடிவாங்குறவனும்…ஒண்ணா?

Alagarasan VB… முகநூலில்…இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்! – பிரதமர்(!?)

ஏன் பாஸ்!… இவ்ளோ நாளு..எங்கியோ போயி ..சுத்திட்டு..
இப்போ..இங்க மாத்து துணி எடுத்துக்கிட்டு..திருப்பி ஊரு சுத்த
போற ஆளுக்கு..எதுக்கு இந்த அரை வேக்காட்டு அறிவுரை?
இதெல்லாம்..நமக்கு தேவையா?

இங்க..தமிழ்நாட்டுல இப்ப என்னா..அமைதி கிழிஞ்சி போச்சி?
ஒனக்கு…அடிக்கிறவனும்…அடிவாங்குறவனும்…ஒண்ணா?

அங்க..தமிழன் வெளிய வரமுடியல!..நாளிதழ்..வாகனம்..
வணிக நிறுவனங்கள்..எல்லாத்தையும் கொளுத்துறான்!
தமிழ் டி.வி..சானல்..சினிமா எல்லாத்தையும் நிறுத்திட்டான்!
தமிழன்ங்கிற அடையாளத்தையே ..அடக்கி..வச்சிருக்கான்!

இந்த லட்சணத்துல..தமிழ்நாட்டுக்கு அறிவுரை சொல்றியே!
தகுமா?மாத்துதுணி எடுத்தமா கெளம்புனமான்னு போய்ட்டே
இரு!..அதுக்கெல்லாம் ..நீயி ..சரி வர மாட்ட!….பிரியுதா?
12 ..கோடி மக்கள் பதட்டத்துல இருக்கிறாங்க!…கூட்டாட்சி
கோமாவுக்கு போகுது..வந்துட்டாரு வாயால வடைசுடுறதுக்கு
மொதல்ல..ஒங்க கும்பலை அங்க சும்மா இருக்க சொன்னாலே
ஊருல அமைதிதிரும்பிடும் அதான் பிரச்சனை அத நிறுத்துங்க

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>