இரட்டை இலை சின்னம்: அதிமுக இரு தரப்பு வாதம் நிறைவு

245DED83-FF77-4506-9EEB-C626CD68827D_L_styvpf (1)

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை கேட்டு ஆணையத்திடம் நடத்திய அதிமுக இரு தரப்பு வாதம் நிறைவடைந்தது. சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு அணிகள் வாதங்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. தலைமை தேர்தல் அதிகாரி நசிம் ஜைதி முன்னிலையில் 6 மணி நேரமாக வாதம் நடைபெற்றது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இன்று இரவு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>