இயக்குனர் பா ரஞ்சித் மீது காவல் நிலையத்தில் புகார்

இயக்குனர் பா ரஞ்சித் மீது பாஜகவினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார்
Pa-Ranjith
மன்னர் ராஜராஜ சோழனை பற்றி தவறான கருத்தைப் பரப்பி அவதூறு பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மயிலாடுதுறை நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>