இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்பட முதல் கட்ட வேலை தொடங்கியது

2018-02-01-13-11-42

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா – சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்குகிறது . வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் .சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் சூர்யா 36 படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் .ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் S.R.பிரகாஷ் , S.R.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>