இன்று மாலை 4 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

stalin1

சென்னை: நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுவதையொட்டி திமுக ஆலோசனை நடத்துகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைப்புருக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>