இன்றுமுதல் பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.10 இருந்து ரூ.20 ஆக உயர்வு

DE07_PAGE_2_STATIO_2345424f

திருச்சி – இரயில்வே நிலையத்தில் இன்றுமுதல் பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.10 இருந்து ரூ.20 ஆக உயர்வு,
இதே போல திருச்சி இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சை, கும்பகோணம், நாகை உள்ளிட்ட இதர இரயில்வே நிலையங்களில் வருகின்ற 15-ம் தேதி முதல் பிளாட்பாரம் டிக்கெட் 10-ல் இருந்து ரூ.20- ஆக அமுலுக்கு வரும் என திருச்சி இரயில்வே கோட்டம் தகவல்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>