இந்தியா – இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க முடிவு: இருநாட்டு அரசுகள் பரஸ்பர ஒப்புதல்

boats_2764441f

டெல்லி: இந்திய- இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் முடிவுகள் செய்துள்ளன. இரு நாட்டு அரசு உயரதிகாரிகள் கூட்டத்தில் மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து நடந்த கூட்டத்தில் மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ளன. தமிழக மீனவர்கள் 85 பேர் இலங்கை சிறையில் உள்ளனர்.

இருப்பினும் தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுவரை தமிழக மீனவர்களின் 128 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>