இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி டிரா

jadeja_ranchi1

ராஞ்சி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா 2 வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 204 எடுத்து போது 5 வது நாள் ஆட்டம் முடிந்தது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்கில் 451 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் உள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>