ஆளுநரை 11.30 மணிக்கு சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

Tamil_News_large_171097320170214235620_318_219

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 11.30 மணிக்கு ஆளுநர் வித்யாகாசர் ராவை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். ஆளுநர் நேரம் ஒதுக்கியதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 4 பேர் ஆளுநரை சந்திக்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்றத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் சந்திக்கவுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>