ஆர்.கே.நகர். இடைத்தேர்தல்: சசிகலா அணிக்கு கிரிக்கெட் மட்டை சின்னம்.

unnamed (3)

புதுடெல்லி: ஆர்.கே.நகர்.இடைத்தேர்தலில் சசிகலாஅணிக்கு கிரிக்கெட் மட்டை சின்னத்தைதேர்தல்ஆணையம்ஒதுக்கியுள்ளது. சசிகலா அணி அதிமுக அம்மா என்ற பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர்.இடைத்தேர்தலில்டி.டி.வி.தினகரன் கிரிக்கெட் மட்டை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>