“ஆட்சி கவிழாது இடைத்தேர்தல் வராது”தம்பிதுரை

ஜெயலலிதா பாடுபட்டு நல்ல ஆட்சியை அமைத்திருக்கிறார்கள்.

எந்த அதிமுக தொண்டனும் ஆட்சியை கவிழ்க்கமாட்டார்கள். ஆட்சி கவிழாது இடைத்தேர்தல் வராது என சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்தார்
thambiq_jakkamma

கட்சியைப் பொறுத்தளவில் பிளவு கிடையாது. ஜனநாயக முறையில் கருத்துக்கள் மாறுபாடு உண்டு என்றும் அதிமுக தனித்துவம் வாய்ந்த இயக்கம் என்றும் குடியரசுத்தலைவர் தேர்தலில் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் தம்பிதுரை கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>