ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

ஸ்கிராம்ஜெட் ராக்கெட் இன்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்

ஸ்கிராம்ஜெட் ராக்கெட் இன்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்

வளிமண்டல ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் இன்ஜினை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக சோதனை செய்தனர்.

இந்த சோதனை வெற்றி அடைந்தததையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஸ்கிராம்ஜெட் ராக்கெட் இன்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் ராக்கெட் இன்ஜின் சோதனை இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான மறுபயன்பாட்டு ராக்கெட் இது. என்று கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>