அரசு மீது நம்பிக்கை இல்லாவிட்டால் வெளியேற வேண்டும்

புதுச்சேரி அரசு மீது நம்பிக்கை இல்லை என்றால் ஆளுநர் புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.WhatsApp Image 2017-06-16 at 6.44.11 PM

துணைநிலை ஆளுநர் வேலையை விடடு தன்னார்வ தொண்டு நிறுவ வேலையை செய்கின்றார் என்றும் அரசை விமர்சனம் செய்வதும் குற்றம் சாட்டுவதை வழக்கமாக வைத்து கொண்டு மாநில அரசுக்கு குந்தகம் விளைவித்து வருகின்றார் கிரண்பேடி என்றும் முதல்வர் நாராயணசாமி குற்றசாட்டு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>