அரசியல் கஷ்டம் தம்பி; விஷாலுக்கு ராதாரவி

vis vs rada

அரசியல் கஷ்டம் தம்பி; தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நல்லது பண்ணு என நடிகர் விஷாலுக்கு ராதாரவி அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பதிவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், விஷால் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று விஷால் குறித்து கருத்து தெரிவித்த ராதாரவி,

விஷால் ஒரு குளத்து ஆமை மாதிரி; நல்ல இடமாக இருந்தால் அங்கு சென்று அதை கெடுத்துவிடுவார். நான் எதிர்க்கும் அளவிற்கு விஷால் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. அரசியல் கஷ்டம் தம்பி; தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நல்லது பண்ணு என நடிகர் விஷாலுக்கு ராதாரவி அறிவுரை வழங்கியுள்ளார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>