நீர்மூழ்கி கப்பல் ரகசியம் வெளியானது குறித்து விசாரனை:அமைச்சர் மனோகர் பாரிக்கர்

தி ஆஸ்திரேலியன் இதழ் வெளியிட்ட செய்தியில், ஃபிரான்ஸ் நிறுவன தயாரிப்பான ஸ்கார்பியன் கிளாஸ் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான 22 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசியம் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

தி ஆஸ்திரேலியன் இதழ் வெளியிட்ட செய்தியில், ஃபிரான்ஸ் நிறுவன தயாரிப்பான ஸ்கார்பியன் கிளாஸ் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான 22 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசியம் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

நீர்மூழ்கி கப்பல் ரகசியம் வெளியானது குறித்து விசாரனை நடத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவு.

இந்தியாவின் முதல் ஸ்கார்பியன் கிளாஸ் நீர் மூழ்கி கப்பலின் தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு முறை குறித்த ரகசியங்கள் கசிந்துள்ளது.

தி ஆஸ்திரேலியன் இதழ் வெளியிட்ட செய்தியில், ஃபிரான்ஸ் நிறுவன தயாரிப்பான ஸ்கார்பியன் கிளாஸ் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான 22 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசியம் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

நீர்மூழ்கி கப்பலின் பாதுகாப்பு அம்சங்கள், சென்சார்கள் குறித்தான முக்கியத் தகவல்கள் வெளியாகி இருப்பதாக சந்தேகிக்கபடுகிறது.

இது குறித்து முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கப்பற்படைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்…

 ஃபிரான்ஸ் ன் நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு நிறுவனமான DCNS ன் தொழில்நுட்பங்களை கொண்டு, மும்பையின் Mazgoan Docks Limited என்ற நிறுவனம் இந்திய கடற்படைக்கான 6 ஸ்கார்பியன் கிளாஸ் நீர்மூழ் கப்பல்களை தயாரித்து வருகிறது.

இத்தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி அடுத்தமாதம் கடற்படையில் சேர்க்கபட இருந்த நிலையில் அதன் தயாரிப்பு ரகசியங்கள் வெளியாகி இருக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>