அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக பேச்சு தோல்வி

150908122124_sigmar_gabriel_624x351_ap_nocredit

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான திட்டமிட்ட தடைற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை, நடைமுறையில் தோல்வியடைந்துள்ளது என ஜெர்மனியின் பொருளாதார அமைச்சர் சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் துணை அதிபராகவும் உள்ள சிக்மார் கேப்ரியல், அமெரிக்கர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க, ஐரோப்பியர்கள் தயாராகவில்லை என்பதே இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற பதினான்கு கட்ட பேச்சுவார்த்தையில், விவாதிக்கப்பட்ட 27 அத்தியாங்களில் எதையுமே இரு தரப்பும் ஒப்புக் கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>