அமெரிக்காவைத் தாக்க வட கொரியா திட்ட ஆய்வு:மு.திலிப்

2_10574_08202

அமெரிக்காவின் குவாம் தீவைத் தாக்க, வட கொரியாவின் திட்டத்தை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வுசெய்தார்.

கிம் ஜாங் உன்

அமெரிக்காவுக்கு நெருக்கடிகொடுக்கும் விதமாக, வட கொரியா சமீப காலமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தியது. புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களைச் சம்பாதித்துவருகிறது வட கொரியா.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>